தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - உங்கள் மகன் மகளை படிப்பில் பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி ?

 



*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:12

தேதி:7-8-2022

புத்தகம் எண்ணிக்கை:12

புத்தகத்தலைப்பு:உங்கள் மகன் மகளை படிப்பில் பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி

ஆசிரியர்: சூரியன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


**இந்த நூல் 39 கட்டுரைகளை உள்ளடக்கியது.

 

** குழந்தைகள் வளர்க்கும் போது செய்ய வேண்டிய நற்செயல்கள் பற்றி விரிவாக இந்த நூலில் உள்ளது

 

** குறிப்பாக பெற்றோர்கள் படிக்க வேண்டிய நூல்

 **கணக்கிடல்,மொழி,பகுத்துப்பார்த்தல் முதலியவற்றை இடது மூளை செய்கிறது

 

** கலைகள்,புதியன கண்டுபிடித்தல்,இசை,படங்கள்  இவற்றை வலது மூளை செய்கிறது

 

** creativity in the positive direction is construction

 

** creativity in the negative direction is destruction

 

** குழந்தைகளுக்கு பிடித்தமான விசயம் கதை கேட்பது நல்ல அறநெறி கதைகளை கூறுங்கள்

 

** வெற்றியாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்

 

**நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

தொடர்புக்கு:9080290529

முகநூல்: Periasamy Varudharaj

Post a Comment

0 Comments