*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - சந்துருவுக்கு என்னாச்சு

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:28

தேதி:23-08-2022

புத்தகம் எண்ணிக்கை:28

புத்தகத்தலைப்பு:சந்துருவுக்கு என்னாச்சு

ஆசிரியர்:பாலபாரதி


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையினை சமூகம் மற்றும் பிற குழந்தைகள் கேலி செய்வதால் அக்குழந்தையின் பெற்றோர்கள் அடையும் மன வேதனையே இந்த நூல் ஆகும்

 

** சிறு குழந்தைகளிடம் உடற்குறைபாடுகளை நாம் கேலி செய்வதை பார்த்துவிட்டு அவர்களும் அப்படியே அழைக்கிறார்கள்

 

** உடற்குறைபாடு கொண்டவர்களை அவர்கள் மனம் வேதனைப்படாமல் அழைக்க வேண்டும்

 

** மொத்தம் 24 பக்கங்களில் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


           2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here     

Post a Comment

0 Comments