***சுதந்திர தின வாழ்த்துக்கள்-2022*"


 



***சுதந்திர தின வாழ்த்துக்கள்-2022*"

சுவாசம் தந்த

சுதந்திர தினத்தை

சுவாசிப்போம் சுவாசமாக...!

நேசம் தந்த

சுதந்திரதினத்தை

நேசிப்போம்

நேசமாக...!

 

நாம்

மூச்சுக்காற்று

சுவாசிக்க 

உயிர்க்காற்று தந்தவர்களை 

வணங்குவோம்..!

 

எல்லையில்

கடும்பனியிலும்

உறங்காமல்

நம்மை

உறங்கவைப்பவர்களை

போற்றுவோம்...!

 

சுதந்திரதினம்

நாட்காட்டி

பார்த்து அறிவது அல்ல...!

நம்நாடி நரம்புகளில்

ஓடவேண்டியது...!

  

சுதந்திரக்கொடி பறக்க

தன்தாலிக்கொடி கொடுத்த

வீரமங்கைகளையும்

தொப்புள்கொடி உறவை

கொடுத்த தாய்மார்களையும்

பாதம் பணிந்து 

வணங்குவோம்..!

 

பெற்ற சுதந்திரத்தை

பேணிக்காப்போம்...!

 

இனிய சுதந்திர தின

வாழ்த்துக்கள்..!

 

***வாழ்த்துவது***

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments