SUB : MATHS அளவியல் Activity மூலம் தமிழில் Explained

 




        சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் CRC Training 16.07.2022 சனிக்கிழமை தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு கச்சுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்களுக்கு கணிதத்தில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அதனை எளிமையான முறையில் மாணவ-மாணவியர் களுக்கு புரிய வைப்பது பற்றி விவாதிக் கப்பட்டது.

               மேலும் ஒவ்வொரு பாடங்கள் ஆரம்பிக்கும் போதும் அப் பாடத்தை எளிதில் புரிய வைப்பதற்கு கதைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவ மாணவியர்களின் சிந்தனைகளை தூண்ட வைப்பதற்கு ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

             அதில் ஏழாம் வகுப்பு கணிதத்தில் பாடம்-2 அளவியல் பாடத்தில் இருந்து  இணைகரம் மற்றும் சாய்சதுரம்  ஆகியவற்றின் பரப்பளவு  மற்றும் சுற்றளவு உள்ளது.  இதனை அறிமுகப் படுத்து வதற்கு வீடு   உருவத்தினைக் கொண்டு இதில்  என்ன என்ன பகுதிகள் உள்ளது என்று மாணவ மாணவியர்களிடம் கேள்விகளை கேட்கவேண்டும்.  பின் அவர்கள் ஒவ்வொரு  பகுதியாக சதுரம், சாய்சதுரம், செவ்வகம் இணைகரம்  என்று கூறுவார்கள் அதிலிருந்து நாம் இணைகரத்தைப் பற்றியும் அதன் பரப்பளவு மற்றும் சுற்றளவு  எவ்வாறு காணலாம் என்று கூறி ACTIVITY மூலம் அறிமுகப்படுத்தலாம்.

               மேலும்  பாட குறிப்பேடு [Lesson Plan] அனைத்து வகுப்பிற்கும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

   மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொள்ளலாம்.           இதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் வீடியோவை பார்த்து மாணவ மாணவியர்களுக்கு அளவியல் பற்றி கூறலாம்.



2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



 
🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here      

Post a Comment

0 Comments