2022 -2023 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இயற்பியல் பாடத்திற்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையில் UNIT WISE PPT நமது இணையதளமான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD
HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PPT மற்றும் PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
12th PHYSICS TM STUDY MATERIAL GIVEN BELOW :-
1. 12th Physics TM UNIT - 1 PPT COLLECTION : Click Here Prepared by
2. 12th Physics TM UNIT - 2 PPT COLLECTION : Click Here Prepared by
3. 12th Physics TM UNIT - 3 PPT COLLECTION : Click Here Prepared by
12th Physics -TM & EM PPT & Book Back Solved Problems Prepared By R.EZHILARASU, • GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL, • ELAMPILLAI Pdf link :
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments