7th Maths Term - 3 FA(b) Test



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

அதில் ஏழாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான FA(b) தேர்விற்கான கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.  

FA(a) செயல்பாடுகள் (Activity) 10 மதிப்பெண்கள் மூலம் நான்கு செயல்பாடுகளிலிருந்து 20 மதிப்பெண்களும் FA(b) செயல்பாடுகள் (Activity) மூலம் சிறு தேர்வுகள் 10 மதிப்பெண்கள் வைத்து அதிலிருந்து 20 மதிப்பெண்கள் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு வளவரி மதிப்பீடு (Summative Assessment) கொடுக்கப்படுகிறது.

மேலும் 60 மதிப்பெண்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (Formative Assessment) மூலம் ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் கொடுக்கப்படுகிறது. இத்தேர்விற்கான கேள்விகள் (Questions) CLICK HERE செய்து PDF வடிவில் நம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஒரு பாடத்திற்கு இரண்டு தேர்வுகள் வீதம் 10 தேர்வுகளுக்கான கேள்விகள் நம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் சிறு சிறு தேர்வினை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


STD            : 7

EXAM         FA (b)

SUBJECT    MATHS 

MARKS        : 10 MARKS

File Type       : PDF 

PREPARED BY :  ஜெ .திவாகர் , பட்டதாரி ஆசிரியர் , ( கணிதம் ) ,அரசு உயர்நிலைப்பள்ளி , அத்திப்பாக்கம் , திருவண்ணாமலை மாவட்டம்.

 

Kani Maths 7th Maths Term - 3 FA (b) Question 


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 1   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 1    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 2   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 2    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 3   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 3    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 4   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 4    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 5   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 5    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 6   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 6    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 7   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 7    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 8   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 8    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 9   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 9    Pdf Link : Download Here


7th Maths - TM  Term - 3 FA (b) Question - 10   Pdf Link : Download Here

7th Maths - EM  Term - 3 FA (b) Question - 10    Pdf Link : Download Here

Post a Comment

0 Comments