CRC Meeting - Government ஆசிரியர்களுக்கு 18.06.2022 Full Details Pdf






 CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்.

           வட்டார வள மைய கூட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் சனிக்கிழமை 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவித்தல் சார்பு SCERT செயல்முறைகள்.

1. CRC TIME TABLE

2. CRC REGISTER USER MANUAL

3. TN SED APP UPDATE VERSION 27

4. COMMUNICATION 

5. CRC Training Refreshment Charge

6. CRC மின் பதிவேடுகள்

  கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி  ஆசிரியர்கள் 18.06.2022 CRC Meeting பற்றிய தகவல்கள் அனைத்தும் pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


S.NO TOPIC FILE TYPE [PDF]
1 CRC METTING Download here
2 CRC Meeting Time Table Download here
3 Register user manual Download here
4 TN SED APP Update version 27 Download here
5 Training Refreshment charge Download here
6 மின் பதிவேடுகள் Download here
7 communication Download here


2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

📕 SCHOOL REOPEN CIRCULAR கால வேளைகள் & கால அட்டவணை வகுப்பு 1 முதல் 12 வரை , 

🏆 2022 - 2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை படிவம் ,

📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு  ,

📱 TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் ,

💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,

✨ வகுப்பு 1 முதல் 10 வரை கால அட்டவணை [2022-23] Pdf link ,

 📙   CRC MEETING DETAILS 18.06.2022 PDF LINK 

 ✔ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு public result தேதி மாற்றம் Full Details..,   இதற்கான அனைத்து PDF  👇👇👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here       

Post a Comment

0 Comments