உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2022 அன்று பயிற்சி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 




     பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியானது முதன்மை கருத்து அவர்களுக்கு மதுரையில் 17.06.2022 மற்றும் 18.06.2022 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.


      இதனை தொடர்ந்து வரும் 24.6.2022 [வியாழக்கிழமை]அன்று அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் முதன்மை கருத்து அவர்களால் வழங்கப்பட உள்ளது.


       மேலும் 2021 2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வழிகாட்டுதல் சார்ந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

        இப்பயிற்சியில் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் மேல்நிலைப் பிரிவுகளில் 11 , 12 பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 250 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சியில் பங்கேற்ற செய்தல் வேண்டும்.




        இது சார்ந்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி வாரியாக பயிற்சியில் பங்கேற்று பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

         எனவே இப்பயிற்சியினை சிறப்பான முறையில் திட்டமிட்டு நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இதைப் பற்றி முழு விவரங்களுடன் உள்ளது ஆசிரியர்கள் வீடியோவை முழுவதுமாக பாருங்கள்.



உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2022 அன்று பயிற்சி PDF LINK GIVEN BELOW :-

S.NO TOPIC FILE TYPE [PDF]
1 முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2022 Meeting details Download here
2 உயர் கல்வி வழிகாட்டி புத்தகம் Download here


        










2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

📌 10th Supplementary Time Table & Instruction August - 2022,

 

📌 11h Supplementary Time Table & Instruction August - 2022,

 

📌 12th Supplementary Time Table & Instruction August - 2022,

 

📕 SCHOOL REOPEN CIRCULAR கால வேளைகள் & கால அட்டவணை வகுப்பு 1 முதல் 12 வரை

 

💰 ENNUM EZHUTHUM  எண்ணும் எழுத்தும் - தமிழ் பயிற்சி நூல் அமைப்பு

 

✨✨ HOW TO UPDATE ENNUM EZHUTHUM TRAINING DETAILS IN EMIS WEBSITE

📲 HOW TO UPDATE CRC TRAINING DETAILS IN EMIS WEBSITE?

 

🏆 2022 - 2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை படிவம் ,


📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு  ,

 

📱 TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் ,


💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,

 

 வகுப்பு 1 முதல் 10 வரை கால அட்டவணை [2022-23] Pdf link ,

 

 📙   CRC MEETING DETAILS 18.06.2022 PDF LINK 


 ✔ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு public result தேதி மாற்றம் Full Details..,   இதற்கான அனைத்து PDF  👇👇👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here


Join as Facebook Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here       

Post a Comment

0 Comments