தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 10, 11, மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது.
இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான உதவித் தேர்வாளரின் பணிகளான பணிக்கு வரும்
நேரம் , விடைத்தாள்களில் எண்ணிக்கை, விடை குறிப்புகள், எவ்வாறு விடைத்தாள் திருத்த
வேண்டும், மதிப்பெண்களை எவ்வாறு பிரித்து கொடுக்க வேண்டும், மதிப்பெண்களை பக்க வாரியாகவும்
வினா வாரியாகவும் கூடுதல் மற்றும் சரிபார்ப்பது பற்றியும், உதவி தேர்வாளர்களின் கவனக்குறைவாக
ஏற்படும் தவறுகள் சரி செய்வது பற்றியும் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
மேலும் உறுதிமொழி படிவமும் பணி விடுவிப்பு ஆணையும் Pdf - இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் [Download] செய்து பார்த்துக் கொள்ளலாம்.
S.NO | Topic | File Type [PDF] |
---|---|---|
1 | SSLC/HSC INSTRUCTION | Download here |
1 | Hand Book | Download here |
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments