STD : 6 - 12 EMIZ WEEKLY QUIZ Time Table April - May [ 2021 - 2022 ]



STD - 6 - 12 Emiz Weekly Quiz  Time Table [ 2021 - 2022 ] Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.

EMIS - இல் 6- ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை April - May 2022 மாதத்தில் நடை  பெறுவதற்கான கால அட்டவணை (Time Table) கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் 6 கேள்விகள் வீதம் 30 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு மதிப்பெண்கள் வீதம் 30 கேள்விகளுக்கும் 30 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

EMIS- ல் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான விடைகளும் நம் website  www.kanimarks.com என்ற  இணையதளத்தில் பார்க்கலாம் மேலும் EMIS  QUIZ - ல் கேட்கப்படும் கேள்விகள் வரும் காலங்களில் TRUST, NMMS, NTSC, SLAS, NAS, JEE, NEET, TNPSC, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு உறுதுணையாக அமையும் என்பதில்  ஐயமில்லை.

எனவே அனைத்து QUIZ களுக்கும் அதற்கான விடைகளை நம் www.kanimaths.com வெப்சைட்டில் நீங்கள் பயிற்சி செய்யலாம்.

அதற்கான விடைகளை நமது  youtube channel லான Kanimaths  இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது  நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

STD : 6 - 12 Emiz weekly quiz நமது Kani Maths  Youtube  

            Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.


இந்த Material- பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள download Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.                                                

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper download the below Link)


STD : 6-12 Emiz Weekly Quiz Time Table Link April - May 2021-22

1.  Emiz weekly quiz  6 - 12 Time Table  EM PDF : Download here


s.no Join as Social Media [Kani Maths Groups] Link Here
1 Join as telegram group Click here
2 Join as Whattapp group-1 Click here
3 Join as Whattapp group-2 Click here
4 Join as Whattapp group-3 Click here

Post a Comment

0 Comments