கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் ஆசிரியர்:பேராசிரியர் நாகராஜன்.

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:163

தேதி:05-01-2023

புத்தகம் எண்ணிக்கை:163

புத்தகத்தலைப்பு: கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்

ஆசிரியர்:பேராசிரியர் நாகராஜன்.            

 பதிப்பகம்: ராம்பதிப்பகம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

** தமிழ்மொழியில் மிக எளிமையாக நுட்பமாக உளவியல் கருத்துக்களை அறிந்து கொள்ள பயன்படும் மிகச்சிறந்த புத்தகம்

**உளவியலின் ஒரு பிரிவாக விளங்குவது  கல்வி உளவியல்.

** மாணவரது கற்றலை அறிவியல்பூர்வமாக விளக்க முற்படும் ஓர் அறிவுப்புலம்.

**கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

**கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும் பழக்கவழக்கங்கள்,கல்வி,கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.

**புரூணரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு.

** மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் முக்கியத்துவம்.

**உளவியல் முறைகள்,சூழல்,மரபு,வளர்ச்சி, பெருக்கம்,ஊக்கம்,நுண்ணறிவு, ஆளுமை,வழிகாட்டல்,அறிவுரைப்பகர்தல்,கவனம் போன்ற நுட்பமான துறைகளை இந்நூல் விரிவாக விளக்குகிறது

** ஒரு குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு மரபும் சூழலும் காரணம்

** ஒரு பொருளை தெளிவாக அறிவதே கவனம்

** மனவெழுச்சி முதிர்ச்சி பெற்றவன் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்

** நுண்ணறிவு கோட்பாடு களில் தற்போது வளர்ச்சி அடைந்து பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவது கார்டனர் பன்முக நுண்ணறிவு கோட்பாடு

** கல்வி,தொழில்,தனிப்பட்ட என வழிகாட்டல் பொதுவாக மூன்று வகைப்படும்

** அறிவுரைப்பகர்தலை பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே வழங்க முடியும்

**கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.

**பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்

(1) கற்றல் முறை பற்றிய பார்வை.

(2) பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

(3) எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்

(4) பாராட்டுதல்கள் & தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி.

** கல்வி உளவியலின் மையம்

   கற்பவர்

   கற்பிப்பவர்

   கற்கும் முறை

   கற்கும் சூழல்

   கலைத்திட்டம்

**உளவியல் முறைகள்,சூழல்,மரபு,வளர்ச்சி, பெருக்கம்,ஊக்கம்,நுண்ணறிவு, ஆளுமை,வழிகாட்டல்,அறிவுரைப்பகர்தல்,கவனம் போன்ற நுட்பமான துறைகளை இந்நூல் விரிவாக விளக்குகிறது

** ஒரு குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு மரபும் சூழலும் காரணம்

** ஒரு பொருளை தெளிவாக அறிவதே கவனம்

** மனவெழுச்சி முதிர்ச்சி பெற்றவன் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்

** நுண்ணறிவு கோட்பாடு களில் தற்போது வளர்ச்சி அடைந்து பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவது கார்டனர் பன்முக நுண்ணறிவு கோட்பாடு

** கல்வி,தொழில்,தனிப்பட்ட என வழிகாட்டல் பொதுவாக மூன்று வகைப்படும்

** அறிவுரைப்பகர்தலை பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே வழங்க முடியும்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments